“எனது மகன் அரசாங்கத்தின் பணத்தில் அமெரிக்காவில் வீடு எதனையும் வாங்கவில்லை. ஆனால், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்.” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது மகன் அரசாங்கத்தின் பணத்தில் அமெரிக்க வீடொன்றில் வசித்து வருவதாக, மங்கள சமரவீர தெரிவித்த கருத்துக்கு கண்டனம் வெளியிடுவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷவின் மகன் அரசாங்க பணத்தில் அமெரிக்காவில் வசித்து வருவதாக, மங்கள சமரவீர நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எதுஎவ்வாறு இருப்பினும், மங்கள சமரவீர பாதகமான மற்றும் ஆதாரமற்ற முறையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

0 Responses to எனது மகன் அரச பணத்தில் அமெரிக்காவில் வீடு வாங்கவில்லை: கோத்த