இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அதுபோல, ஒற்றையாட்சி கோட்பாட்டுக்கு தாம் என்றைக்குமே இணங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“புதிய அரசியலமைப்பின் பிரகாரம் பிளவுப்படாத நாடு என்ற அம்சம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது.” என்று எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ஒற்றையாட்சி கோட்பாட்டுக்கு கூட்டமைப்பு இணங்காது: சுமந்திரன்