வடக்கு மாகாண சபைக்கு கீதம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 67வது அமர்வு நேற்று புதன்கிழமை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கீதம் உருவாக்குவது தொடர்பில் அறிவிப்பை வெளியிட்டார்.
அவைத் தலைவர் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபைக்கு என இதுவரை பிரத்தியோகமாக கீதம் இயற்றப்படவில்லை. அதனை புதிததாக இயற்றுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக கீதம் இயற்றுவது தொடர்பில் பத்திரிகையில் விளம்பரம் செய்து, அதன் ஊடாக கிடைக்கப்பெறும் கீதங்களில் பொருத்தமானவற்றை தெரிவு செய்ய தீர்மானித்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபைக்கு கீதம் இயற்ற முடிவு!