Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவை, 2017ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் பிரதமராக்குவோம் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) சூளுரைத்துள்ளது.

நுகேகொடையில் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டு எதிரணி நடத்திய பேரணியின் போதே அந்த அணியின் முக்கியஸ்தர்ளினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

0 Responses to மஹிந்தவை இந்த ஆண்டுக்குள் பிரதமராக்குவோம்; கூட்டு எதிரணி சூளுரை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com