பீட்டா புகார் காரணமாக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கிரண்பேடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பதிலாக பீட்டாவிற்கு ஆதரவாக செயல்படும் ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.
பதிலாக பீட்டாவிற்கு ஆதரவாக செயல்படும் ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

0 Responses to பீட்டா புகார் மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கிரண்பேடி உத்தரவு!