100ல் ஒரு சதவீதம் கூட தேசிய கொடியினை மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் காணப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வருடாவருடம் இந்திய குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்து அன்று மாணவர்கள், இளைஞர்கள் சட்டையில்கம்பீரமாக தேசிய கொடியினை குத்திக் கொண்டு வலம் வருவதை சென்னையில் பார்க்க முடிந்தது. ஆனால், இன்று?
100ல் ஒரு சதவீதம் கூட தேசிய கொடியினை மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் காணப்படவில்லை. பொதுமக்கள் கூட கொடியை குத்தவில்லை. அரசு போக்குவரத்து ஊழியர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் கூட கொடியை குத்தவில்லை. அதேப்போல் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பலர் தேசிய கொடியினை சட்டையில் குத்தாமல் இருந்துள்ளனர்.
ஏதோ அத்தி பூத்தது போல் எண்ணக் கூடிய வகையில் ஒரு சிலர் சட்டையில்தான் கொடியினை காணமுடிந்தது என்றும், இது வேதனை அளிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to தமிழகத்தில் தேசியக் கொடி புறக்கணிப்பு!