VIO பால் நாங்கள் விற்பனை செய்யவில்லை உயர்தர சைவ உணவகம் என்று சொல்லிக்கொள்ளும் சரவணபவன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கோக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Vio என்ற நறுமண பால் சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதற்கான விளம்பர பலகை சரவணபவன் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், VIO பால் நாங்கள் விற்பனை செய்யவில்லை. இது கோகோலா நிறுவனத்தின் சுவையூட்டப்பட்ட பால். இந்தப் பால் காபி மற்றும் டீ எதற்கும் உபயோகப்படுத்த முடியாது. இதை நாங்கள் உபயோக்கிவில்லை. நாங்கள் மாடுகள் தனியாக வளர்க்கிறோம். அது தவிர நாட்டு மாடு பால் பல இடங்களில் கலெக்சன் சென்டர் வைத்து வாங்கி, இயற்கையாக அதை மட்டுமே உபயோகப்படுத்துகிறோம்.
பாக்கெட் பால் கூட நாங்கள் உபயோகிப்பதில்லை. விளம்பரத்திற்காக மட்டுமே அந்தப் பெயர் பலகைகள் அந்த நிறுவனத்தால் வைக்கப்பட்டிருக்கிறது. உங்களின் வேண்டுகோளுக்காக அந்தப் பலகை எடுக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to 'VIO பால்' நாங்கள் விற்பனை செய்யவில்லை: சரவணபவன்