தேசிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவையில் சில தினங்களில் மேற்கொள்ளப்படவிருந்த மாற்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள அமைச்சர்களை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான அண்மைய சந்திப்புக்குப் பின்னர், அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

0 Responses to அமைச்சரவை மாற்றம் தற்போதைக்கு இல்லை!