மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயார் என்று பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
முக்கியமாக, ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

0 Responses to முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயார்: பிரதாப் ரெட்டி