தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று,சென்னை விமான நிலையத்தில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முதலமைச்சர் என்பவர் மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால்
அமைச்சர்கள் எம்எல்ஏ க்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுத்திருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
அதிமுக நிர்வாகிகள் அவசரப்படாமல் சிந்தித்து செயல்பட வேண்டும் அரசியல் அனுபவமே இல்லாத ஒருவரை முதலமைச்சராக எந்த வகையில் நியமிக்க முடியும். புயல்,மாணவர் போராட்டம் ,கச்சா எண்ணெய் கசிவு போன்ற கடற்கரை பிரச்சனைகளை பார்க்கும் போது அம்மாவின் ஆன்மா ஏதோ சொல்ல வருவது போல் தோன்றுகிறது. முதலமைச்சரை முன்மொழிய ஓபிஎஸ் க்கு என்ன உரிமை இருக்கிறது. மக்களுக்கு தான் உரிமை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

0 Responses to தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது: ஆனந்தராஜ்