‘இணைந்த வடக்கு- கிழக்கே எமது தாயகம்’ எனும் பிரதான மகுட கோசத்துடன் ‘எழுக தமிழ்’ பேரணியின் இரண்டாம் கட்டம் மட்டக்களப்பில் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களின் பாரம்பரியம், இறைமை காக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களின் பாரம்பரியம், இறைமை காக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
0 Responses to ‘இணைந்த வடக்கு- கிழக்கே எமது தாயகம்’ எனும் கோரிக்கையோடு ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் ஆரம்பம்!