சவுதியில் இனி வருமானவரி கிடையாது என்று அந்நாட்டு நிதி அமைச்சர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியா நிதி அமைச்சர் முகமது அல் ஜதான் இன்று வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில், ’சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதி குடிமக்களுக்கு,
இனி வருமான வரி கிடையாது. சவுதி நிறுவனங்களின் வருவாய்க்கும் இனி எந்தவித வரியும் விதிக்கப்படாது’, என குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சவுதியில் இனி வருமானவரி கிடையாது