அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பெர்னார்டினோ நகரில் தமது மனைவி வேலைப்பார்க்கும் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார். தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் படுகாயம்
அடைந்துள்ளனர்.துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் மனைவியான ஆசிரியை
கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர், தன்னைத்தானே சுட்டுக்
கொன்று உயிரிழந்தார்.
அடைந்துள்ளனர்.துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் மனைவியான ஆசிரியை
கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர், தன்னைத்தானே சுட்டுக்
கொன்று உயிரிழந்தார்.

0 Responses to அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு: ஆசிரியை சுட்டுக் கொலை