இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான விஜயத்தினை எதிர்வரும் மே மாதம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பில் மே மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் இலங்கை வரவுள்ளதாக புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.




0 Responses to நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்!