தெலுங்கானாவில் பாதியாய் விலை குறைந்துள்ள மிளகாயை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மிளகாய்க்கு புகழ்ப்பெற்ற மாநிலங்கள் ஆந்திராவும் தெலுங்கானாவும்.
இந்நிலையில் கடந்த வருடம் குவிண்டால் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் என்று
விற்ற மிளகாய், இந்த வருடம் பாதியாக குறைந்துள்ளது விவசாயிகளை மிகவும்
துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதை எதிர்த்து விவசாயிகள் சந்தைகளில் மிளகாயை மூட்டை மூட்டையாய் எரித்து
போராட்டம் நடத்தியதில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. கண்ணில் கண்ட
பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி உள்ளனர்.இதையடுத்து அங்கு போலீசார்
குவிக்கப்பட்டனர்.தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தெலுங்கானா
போலீசார் தெரிவிக்கின்றனர்.

0 Responses to தெலுங்கானாவில் மிளகாயை எரித்து விவசாயிகள் போராட்டம்