நாட்டு மக்களின் ஆணையைப் பெற்று உருவாக்கப்பட்ட அரசாங்கத்தினை தொழிற்சங்கங்களினால் வீழ்த்த முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளை நகரில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நாட்டில் மிக பாரிய கடன் பழு தொடர்பான தகவல்கள் வெளிவந்தமை நாடு எதிர்நோக்கும் சவாலாகும். அடுத்த வருடம் இலங்கை செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 96 ஆயிரம் கோடி ரூபாவாகும். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to மக்கள் ஆணை பெற்ற அரசாங்கத்தை தொழிற்சங்கங்களினால் வீழ்த்த முடியாது: ரணில்