ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
பாராளுமன்றக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

0 Responses to மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று!