புதிய அரசியலமைப்பினை அறிமுகப்படுத்தும் தேவை ஏதும் தற்போது ஏற்படவில்லை என்று மூன்று பௌத்த பீடங்களும் கூட்டாக அறிவித்துள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்பொன்றை மேற்கொண்ட மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள், இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளனர்.
தற்போதுள்ள அரசியலமைப்பை அவ்வாறே தொடர்ந்தும் பேணுவது பொருத்தமானது என்றும், எனினும், தேர்தல் முறையை மட்டும் மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை: பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு!