இலங்கைக் கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக் கடற்படையின் 21வது தளபதியாகவே ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், தற்போது கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்.

0 Responses to கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா நியமனம்!