Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை: ருவான் விஜயவர்த்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com