Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் 90 மில்லியன் ரூபாய்களை மோசடி செய்தார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் விரைவில் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, கைதைத் தடுக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

0 Responses to கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனுத் தாக்கல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com