பேருந்துக் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துவிட்டு கருத்துக் கேட்பது அரசியல் சாதுர்யம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியது, “பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துவிட்டு இப்போது கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே.” என்றுள்ளார்.

0 Responses to பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துவிட்டு கருத்துக் கேட்பது அரசியல் சாதுர்யம்: கமல்ஹாசன்