உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு மிகவும் ஆர்வமாக நடைபெற்று வருகின்றது.
காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு, மாலை 4 மணிக்கு நிறைவடையும். இந்நிலையில் நண்பகல் 12.00 மணிவரையிலும் மாவட்டங்கள் ரீதியில் அளிக்கப்பட்ட வாக்களிப்பு வீதங்கள்
காலி 40 சதவீதம்
யாழ்ப்பாணம் 40 சதவீதம்
குருநாகல் 50 சதவீதம்
கம்பஹா 38 சதவீதம்
மாத்தளை 35 சதவீதம்
மாத்தறை 40 சதவீதம்
பொலன்னறுவை 35 சதவீதம்
களுத்துறை 30 சதவீதம்
ஹம்பாந்தோட்டை 25 சதவீதம்
வவுனியா 45 சதவீதம்
திருகோணமலை 50 சதவீதம்
அம்பாறை 30 சதவீதம்
கிளிநொச்சி 25 சதவீதம்
மன்னார் 40 சதவீதம்
கேகாலை 30 சதவீதம்
இரத்தினபுரி 30 சதவீதம்
காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு, மாலை 4 மணிக்கு நிறைவடையும். இந்நிலையில் நண்பகல் 12.00 மணிவரையிலும் மாவட்டங்கள் ரீதியில் அளிக்கப்பட்ட வாக்களிப்பு வீதங்கள்
காலி 40 சதவீதம்
யாழ்ப்பாணம் 40 சதவீதம்
குருநாகல் 50 சதவீதம்
கம்பஹா 38 சதவீதம்
மாத்தளை 35 சதவீதம்
மாத்தறை 40 சதவீதம்
பொலன்னறுவை 35 சதவீதம்
களுத்துறை 30 சதவீதம்
ஹம்பாந்தோட்டை 25 சதவீதம்
வவுனியா 45 சதவீதம்
திருகோணமலை 50 சதவீதம்
அம்பாறை 30 சதவீதம்
கிளிநொச்சி 25 சதவீதம்
மன்னார் 40 சதவீதம்
கேகாலை 30 சதவீதம்
இரத்தினபுரி 30 சதவீதம்
0 Responses to உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரையிலான நிலவரம்; திருமலையில் 50%, வவுனியாவில் 45%, யாழில் 40%