பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய, இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அந்தப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அதே சமயம், இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அதே சமயம், இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
0 Responses to ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய இராணுவ அதிகாரி இடைநிறுத்தம்!