அனைத்து இன மாணவர்களும் கற்கும் பாடசாலைகளினூடு தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பொன் விழா நிகழ்வில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளின் ஊடாக தேசிய நல்லிணக்கம் குறித்து சமூகத்திற்கு சிறந்த செய்தியை வழங்க முடியும். தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு பாடசாலை கல்வியினூடாக பாரிய பங்களிப்பை செய்ய முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to பாடசாலைகளினூடு தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்: மைத்திரி