வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்திலான பாரம்பரிய வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து, வீடுகளை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர்களிடம் கேள்விமனு கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 25,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

0 Responses to மோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 50,000 செங்கல்- சீமெந்திலான வீடுகளை அமைக்க தீர்மானம்!