மக்களுக்கான சேவை அரசின் கடமை; அது தியாகமல்ல என பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வார இறுதியிலும், பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களின் செயற்பாடுகள் குறித்து கடந்தவாரம் பேசுகையில், பிக்பாஸ் வீட்டின் சமயல் செய்யும் பொறுப்பு நடிகை மும்தாஜ் தலைமயிலான குழுவுக்கு சென்றவாரம் வழங்கப்பட்டிருந்தது.
மும்தாஜின் சமயல், மற்றும் விருந்தோம்பலை சக போட்டியாளர்கள் புகழ்ந்து சொன்னார்கள். அவர்களுக்கான பதில் வழங்கும் சந்தர்பத்தில், மும்தாஜூக்கு கொடுக்கப்பட்டது கடமை. அவர் தன் கடமையைதான் செய்துள்ளார். அதை தியாகமாக எடுத்துக்கொள்ளாத் தேவையில்லை. இப்படிதான் அரசாங்கங்களுக்கான கடமையை தியாகம் என நினைத்துக் கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

0 Responses to மக்களுக்கான சேவை அரசின் கடமை; அது தியாகமல்ல - கமல்ஹாசன்