மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையே ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தனுக்கும் மஹிந்த ராஜக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிகின்றது.

0 Responses to சம்பந்தன்- மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் விரைவில் சந்திப்பு!