Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு- கிழக்கில் 4,981 ஏக்கர் காணி இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் வசம் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் வடக்கு- கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த சுமார் 5,160 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 4,811 ஏக்கர் காணியும், கிழக்கு மாகாணத்தில் 349 ஏக்கர் காணியும் கடந்த வருடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to வடக்கு- கிழக்கில், சுமார் 5,000 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com