இனந்தெரியாதோரால் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் இலங்கையை சேர்ந்த பணியாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் 09ஆம் திகதி வரை குறித்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மேற்படி தினத்திற்கு முன்னர் குறித்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலமொன்றை வழங்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to சுவிஸ் தூதரகப் பணியாளருக்கு தற்காலிக பயணத்தடை!