Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும், அவரது தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோதபய ராஜபக்சேவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாத்து அனைத்து சமூகங்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியதாக கூறி அவர்களுக்கு டாக்டர் பட்டங்கள் வழக்கப்படுகிறது.

நன்றி: நக்கீரன்

0 Responses to ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com