முகாம் அவலத்தை அம்பலப்படுக்த்தியதால் ஐநா அதிகாரியை நாட்டை விட்டு வெளியே உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஐநா சபையின் மூத்த உயர் அதிகாரி ஜேம்ஸ் எல்டரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கள அரசு உத்தரவிட்டுள்ளது.
வவுனியா முகாம்களின் நிலையையும், முகாம்களில் உள்ள சிறுவர்களின் நிலையையும் பற்றி அவ்வப்போது ஊடகங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுகிறோம்.
இரண்டு வாரத்திற்குள் அவர் வெளியேற வேண்டும் என்று காலக்கெடு வைத்ததோடு மட்டுமல்லாமல் அவரது மட்டுமல்லாமல் அவரது விசாவையும் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
நன்றி: நக்கீரன்
முகாம் அவலத்தை அம்பலப்படுத்தியதால் ஐநா அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றும் இலங்கை
பதிந்தவர்:
தம்பியன்
06 September 2009
0 Responses to முகாம் அவலத்தை அம்பலப்படுத்தியதால் ஐநா அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றும் இலங்கை