பதிந்தவர்:
தம்பியன்
27 November 2009
டென்மார்க்கில் எமது தாயக விடுதலைப் போரிலே தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நினைவெழுச்சி நாள் இன்று 27.11.2009
நண்பகல் 11:30
மணியளவில் கேர்ணிங் நகரிலும் பிற்பகல் 5:00
மணியளவில் கொல்பெக் நகரிலும் நடைபெறவுள்ளது.
இந்நினைவெழுச்சி நாளுக்குரிய ஏற்பாடுகளில் டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே அனைத்து டென்மார்க் வாழ் தமிழீழ மக்களையும் எமது தேசப்புதல்வர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்தத் திரண்டு வருமாறு அழைக்கின்றார்கள் மாவீரர்நாள் ஏற்பாட்டுக் குழுவினர்.
0 Responses to டென்மார்க்கில் தேசப்புதல்வர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்த திரண்டு வருமாறு அழைக்கின்றார்கள்