
இந்நிலையில், விமுக்தி குமாரதுங்க பண்டாரநாயக்க அரசியலுக்குள் பிரவேசிப்பார் என்பதும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இணைவார் என்று வெளியாகின்ற செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்துள்ளார்.
0 Responses to பொன்சேகாவுடன் சந்திரிகா உட்பட ஆளும் தரப்பிலிருந்து 19 பேர் இணைவர்: மங்கள