பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.
தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது கிடைத்த தகவலின் படி 30000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் "ஆம்" என்று வாக்களிக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.
மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அறியத்தரப்படும்.
பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to பிரான்சில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு - 30000ஐயும் தாண்டியுள்ளது!