தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இன்று காலை அவர் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தேர்தல் செயலகத்தில் செலுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் எவரையும் நிறுத்துவதில்லை என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சிவாஜிலிங்கம் தான் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 Responses to சிவாஜிலிங்கம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்