Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தனது பிறந்த தினமான டிசெம்பர் 18 ஆம் திகதி கண்டியில் முதலாவது பிரசார கூட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

அன்றைய தினம் கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டை முடித்துவிட்டு நகரில் இடம்பெறவுள்ள தனது பிரசார கூட்டத்தில் பொன்சேகா பேசவுள்ளார். இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்வர் என்று பொன்சேகாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிறந்தநாளன்று பிரசாரக்கூட்டத்தை ஆரம்பிப்பது சிறந்தது என்று சோதிடர்கள் அறிவுறுத்தியதன் பிரகாரமே பொன்சேகா இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பொன்சேகா தனது பிறந்தநாளன்று பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com