எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கருதுகின்றனர் என்பது பற்றிய கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையிலான சந்திப்புக்களில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திருமதி பத்மினி சிதம்பரநாதன், சொலமன் சூ.சிறில் ஆகிய நால்வரும் கடந்த ஒருவாரகாலமாக யாழ் குடாநாட்டில் சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
யாழ் குடா நாட்டிலுள்ள சகல தரப்பிரனரிடமும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக காணப்படும் அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளும் வகையிலான சந்திப்புக்களை மேற்படி நான்கு நாடாளுமனற் உறுப்பினர்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் மேற்கொண்டுவருவதாகவும் அறிய முடிகின்றது.
இதன் ஒரு கட்டமாக இன்றய தினம் காலை 9.00 மணியளவில் யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்

0 Responses to தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும்: கூட்டமைப்பினர்