இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு நேரடி தொடர்பிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.
குறிப்பாக இராணுவ தளபதிகள் தமது தனிப்பட்ட விரோதங்களை கருத்தில் கொண்டே ஊடகவியலாளர்களை படுகொலை செய்துள்ளதாகவும் இதில் அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு காரணமானவர்கள் குறித்த விபரங்கள் தனக்கு தெரியவந்துள்ளதாகவும் எனினும் தற்போது அவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையில் தான் உள்தாகவும் கோட்பாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து வலியுறுத்தி வரும் ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை தன்னால் பகிரங்கப்படுத்த முடியும் என்றும் கோட்பாய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

0 Responses to ஊடகவியலாளர்கள் மீதான சரத்பொன்சேகாவின் வன்முறைகளை பகிரங்கப்படுத்த முடிவும்: கோத்தபாய