திறப்பு விழாவில் ஐ.தே.க பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கா, சிறீலங்கா சுதந்திர கட்சியின் மங்கள பிரிவின் தலைவர் மங்கள சமரவீரா, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுராகுமார திஸநாயக்கா, உட்பட ஐ.தே.க, ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.





0 Responses to பொன்சேகாவின் கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட்டது