சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் மகன், வானியல் ஆய்வாளராக பயிற்சி பெறும் நோக்கில் நாசா நிறுவனத்தில் இணைந்துகொண்டுள்ளதாக மிகவும் நம்பத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளி ஆராய்ச்சியில் இணைந்துகொண்ட முதலாவது இலங்கையர் என்ற பெருமை கோதபாய ராஜபக்ஷ மகன் பெற்றுள்ளார் என்று அரச வட்டாரத்திலிருந்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பலகோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இந்த உயர் கல்வியில் இதுவரை இலங்கையர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. பாரியளவில் செலவிட்டு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவில் இலங்கையில் கோடீஸ்வரர்கள் உருவாகததால் இலங்கையர் எவரும் நாஸா நிறுவனத்தில் பயிற்சிகளுக்காக இணைந்துகொள்ளவில்லை என்றார்

0 Responses to கொலைகார கோத்தபாயவின் மகன் நாசாவில்