Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜீ-15 நாடுகளின் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தவை நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருதாகத் தெரிவிக்கப்படுகிறது. 17 உறுப்பு நாடுகளை கொண்ட ஜீ-15 நாடுகளின் அடுத்த தலைவர் தெரிவு மே மாதம் நடைபெறும் அடுத்த மாநாட்டில் தெரிவு செய்யப்படுவார். அபிவிருத்தியடைந்து வரும் 15 நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பில் அல்ஜீரியா ,ஆஜெண்டீனா ,பிரேசில், சிலி, எகிர்ப்து, இந்தியா,இந்தோனேசியா,ஈரான் ,ஜமேக்கா,கென்யா, மலேசியா,மெக்ஸிக்கோ,நைஜீரியா செனகல்,இலங்கை,வெனிசுலா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன . இந்த ஜீ-15 நாடுகளின் தலைமை பதவியை வகித்துவரும் ஈரான் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தராஜபக்ஸவை பரிந்துரை செய்துள்ளது.

0 Responses to மகிந்த ராஜபக்ஸவை ஜீ-15 நாடுகளின் தலைவராக்க முயற்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com