Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாரிசில் அமைந்துள்ள ஈபிள் கோபுரம் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக பங்கரவாத அமைப்பான அல்கொஸ்தா மிரட்டல் விட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை கோபுரத்தைத் தகர்ப்பதற்கு குண்டு பொருத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அமெரிக்க உளவுத்துறை அறிவித்தது.

இதைத் தொடர்ந்து ஈபிள் கோபுரத்தைப் பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு இருமணி நேரம் அப் பிரதேசம் மூடப்பட்டு, வெடிகுண்டு நிபுனர்கள் வரவழைக்கப்பட்டு இரு மணி நேரம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பின்னர் அங்கு குண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டது.

0 Responses to ஈபிள் கோபுரத்தைத் தகர்க்கப்போவதாக மிரட்டல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com