பதிந்தவர்:
தம்பியன்
14 March 2010
வன்னியில் நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கதைகள் கண்ணீர் வெள்ளத்தையும்,
ஆத்திரத்தையும்,
வெறுப்பையும் ஏற்படுத்தியது.
தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்ட பலர் புதிய சூழ்நிலைகளுடன் இணைந்து வாழமுடியாதவர்களாக உள்ளனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சி.
என்.
என் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.
0 Responses to வன்னி மக்களின் கண்ணீர் கதைகள் சி.என்.என் (காணொளி இணைப்பு)