Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 08.03.2010 திங்கள் நாளில் நெதர்லாந்திலுள்ள டென் கெல்டர் நகரில் பலநாட்டுப் பெண்கள் ஒன்றுகூடி உலகப் பெண்கள் நாளை கொண்டாடியிருந்தனர்.

இதில் நெதர்லாந்துத் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர்.

தாயகத்தில் சிங்கள அரசாலும் அதன் இராணுவத்தாலும் தொடர்ந்து அவலப்படும் தமிழ்ப்பெண்களின் நிலைபற்றி எடுத்துக்கூறுவதற்காக இந்நிகழ்வில் இப்பெண்கள் அமைப்பினர் பங்குபற்றியிருந்தனர்.



0 Responses to அனைத்துலகப் பெண்கள் நாளில் நெதர்லாந்துத் தமிழ்ப்பெண்கள் பங்கேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com