Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டக்ளஸின் புதிய பாடலுக்கு யாழ்ப்பாணத்து சனீஸ்வரனின் புதிய வரிகள்

அந்த வரிகளைவிட இந்த வரிகள் மிகவும் நன்றாகப் பொருந்தும்

நரி ஊழையிடுவதே தப்பு

அதுவும் வாத்தியங்களுடன் ஊழையிடுவது மன்னிக்க முடியாத தப்பு

வீணை என்னடா வெற்றிலை என்னடா அவசியமான நேரத்திலே

நக்கிப்பிழைப்பதே கொள்கை என்னும் போதிலே

கொண்ட கொள்கைகள் ஏதடா

கொள்கை லட்சியம் ஏதடா

காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் கட்சியின் கொள்கையே

மத்தியில் கூட்டும் மாநிலத்தில் பொரியலும்

யாழ்ப்பாணத்திலினி வேகாதடா

நாட்டைவிட்டு நீ ஓடடா

மக்கள் மத்தியில் நிலைத்துநிற்பது என்றும் புலிகள்தானடா

தானைத்தலைவன் பிரபா என்றும் எம் உயிர் மூச்சடா

கேடிக் கோஷ்டிதனைக்கூட்டி

தாடிக்கார நண்பா நாட்டைவிட்டு நீ ஓடடா

மகிந்தன் காலிலே தொங்கிக் கிடக்கும் புழுதி நீயடா

மக்கள் உன்பக்கம் என்பதெல்லாம் வெறும் பேச்சடா

பிரபாகாலடி மண்ணெடுத்து நெற்றியில் பூசடா

வீரம்தன்னால் வரும் பாரடா

வெற்றிலையை து}க்கி நீ வீசடா

பிள்ளையானுக்கு வந்த வீரமும் உனக்கு வராது ஏன் பாரடா

என்ன இருந்தாலும்

தலைவன் பாசறையில் வளர்ந்தவன் பிள்ளையான்தானடா

தலைவன் வீரம் இன்னும் இருக்கும்; பாரடா

வீணை என்னடா வெற்றிலை என்னடா அவசியமான நேரத்திலே

நக்கிப்பிழைப்பதே கொள்கை என்னும் போதிலே

கொண்ட கொள்கைகள் ஏதடா

கொள்கை லட்சியம் ஏதடா...

யாழிலிருந்து சனீஸ்வரன்.

0 Responses to டக்ளஸின் புதிய பாடலுக்கு யாழ்ப்பாணத்து சனீஸ்வரனின் புதிய வரிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com