Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பணடாரநாயக்க ஐந்து நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு விசேச விருந்து வழங்கியுள்ளார்.

சந்திரிகாவின் சொந்த ஊரான ஹொரகொல்லவில் இந்த விருந்து உபசாரம் நடந்துள்ளது.

ஐந்து நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளை சந்திரிகா இந்த பகல் விருந்துக்காக அழைத்திருந்தார். இதனை ஒர் நட்பு ரீதியான சந்திப்பென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இதில் கலந்து கொண்டனர். பிற்பகல் 12.30 முதல் மாலை 5.00 மணிவரை இந்த விருந்துபசாரமும், கலந்துரையாடலும் நீடித்துள்ளது.

0 Responses to சந்திரிகாவின் விருந்தில் ஐந்து நாட்டு ராஜதந்திரிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com