பதிந்தவர்:
தம்பியன்
09 March 2010
சுவிற்சர்லாந்தில் வெளியாகும் இலவச மாத இதழான ஆதவன் இதழின் மார்ச் இதழின் இணைய வடிவம் தற்போது வெளியாகியுள்ளது. 80
பக்கங்களில் வெளியாகியிருக்கும் இவ் இதழில் அரசியல் சமூக சினிமா விடயங்கள் என பல்வேறுபட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆதவனின் முதலாவது இதழிலேயே ஏகோபித்த ஆதரவைத் தந்த வாசகர்களுக்கும் மகிழ்ச்சியோடு விளம்பரங்களைத் தந்த வர்த்தக நண்பர்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்த இதழில் மேலும் அதிக பக்கங்களோடும் விளம்பரதாரர்கள் தரக் காத்திருக்கும் பரிசுகளோடும்..
ஆதவன் இதழோடு வர இருக்கும் குட்டி ஆதவனோடும் சந்திப்போம்.
நன்றியுடன்,
எல்லாளன் நெட்ஸ்
0 Responses to ஆதவன் மார்ச் இதழ் இப்பொழுது இணையத்திலும்