இத்தாலி தேசத்தில் இன்று மார்ச் மாதம் 21ம்திகதி நடைபெறவிருக்கும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பிலும், மக்கள் பேரவை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலிலும் இத்தால் வாழ் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமென நோர்வே ஈழத்தமிழர் அவை வேண்டி நிற்கின்றது.காலத்தின் கட்டயாத் தேவையையும், வரலாற்றுக் கடமையையும் இத்தாலி வாழ் தமிழ் மக்கள் நிறைவு செய்வர் என நோர்வே ஈழத்தமிழ் அவை தனது நம்பிக்கையை தெரிவிக்கும் அதே வேளையில் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
நோர்வே ஈழத்தமிழர் அவை



0 Responses to நோர்வே ஈழத்தமிழ் அவையின் வாழ்த்துச் செய்தி