
இது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபை, வன்னியில் ‘இரத்தக்களரி' நிகழ்வதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்திருந்த பொழுதும், இதுவிடயத்தில் ஐக்கிய நாடுகள் மன்றம் வாளாவிருந்ததாக குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கையாளப்பட்ட அதிகார யுக்திகளால், போருக்குப் பின்னர் சிறீலங்கா அரசாங்கத்தைப் பாராட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அனைத்துலக மன்னிப்புச் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
0 Responses to வன்னி இரத்தக்களரியை ஐ.நா மன்றம் தடுத்து நிறுத்தத் தவறியுள்ளது!